Course Structure

16 Lesson
0 Quizzes

Time

6 months

Level

expert

Investment

2,000.00 LKR

2,500.00 LKR
வர்த்தகச் சட்டம் - Commercial Law - CAT 01 (LEVEL 06)

உள்ளடக்கம் 

1. வர்த்தகச் சட்டம் அறிமுகம்

2. விற்பனை ஒப்பந்தம் 

3. பொருட்களின் வகைகள் 

4. உட்கிடையான நிபந்தனைகளும் கட்டுறுத்துக்களும்

5. வணிகதகுதன்மை  

6. சொத்துவம் கைமாறல்

7. இடர் கைமாறல்

8. Nemodat Rule

9. ஒப்பந்த நிறைவேற்றம் 

10. Bonus Videos - 03

 

CLICK HERE to Visit the Official Facebook Page of Firnas Law Academy

Click Your Levels to Join the Firnas Law Academy Whatsapp Groups:

Level 03

Level 04

Level 05

Level 06

Meet Your Instructor

Mohamed Firnas

இலங்கைப்பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக்கல்லூரியில் சட்டத்துறையினை பயிலும் மாணவர்களுக்கான பரீட்சைமைய வழிகாட்டல் வகுப்புகள், இலங்கை தீவளாவிய சேவைகள், இதர சேவைகள் தொடர்பான சட்டவினாப்பத்திரங்களுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், சட்டக்கல்லூரி மற்றும் திறந்த பல்கலைக்கழக நுழைவுப்பரீட்சைகள் மற்றும் ஏனைய போட்டிப்பரீட்சைகளுக்கான நுண்ணறிவு வகுப்புகள் என்பவற்றை தமிழ் மொழிமூலம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடாத்தி வருவதில் பெருமிதம் அடைகின்றோம். எமது பரீட்சைமைய வழிகாட்டல்கள் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் கனவுகளை நனவாக்கியுள்ளமை நம்பிக்கை தரும் அம்சமாகும்.

Telegram